andal

அன்னதானம்

" “தானத்தில் சிறந்தது அன்னதானம்”. “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்”

தினந்தோரும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் தமிழக அரசின் அன்னதானத் திட்டத்தின் கீழ் இத்திருக்கோயிலில் ஒவ்வொரு நாளும் அன்னதானம் நடைபெற்று வருகின்றது.

* அன்னதான நன்கொடை வழங்க விரும்பும் பக்தர்கள் ரூ. 2,000/- மட்டும் கொடுத்து ஒரு நாள் அன்னதானத்திற்குப் பதிவு செய்து ரசீது பெற்றுக்கொள்ளலாம். அல்லது, ரூ.20,000/- நன்கொடையாகக் கொடுத்து ஒவ்வொரு வருடமும் திருமணம் அல்லது பிறந்த தினத்தில் அன்னதானம் செய்யப் பதிவு செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

*நன்கொடையாளர்கள் 80G வருமான வரி பிரிவில் இதை இணைத்துக் கொள்ளலாம்.